7 “செலோப்பியாத்தின் மகள்கள் கேட்பது சரிதான். நீ அவர்களுடைய அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு அவர்களுக்கும் கண்டிப்பாகச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். அவர்களுடைய அப்பாவின் சொத்தை அவர்களுடைய பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்.+
15 உப்பிமுக்கும் சுப்பீமுக்கும் மாகீர் திருமணம் செய்து வைத்தார்; இவர்களுடைய சகோதரி மாக்காள்.) மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்,+ இவருக்கு மகள்கள்தான் இருந்தார்கள்.+