உபாகமம் 32:47 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 47 இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல, வாழ்வு தரும் வார்த்தைகள்.+ இவற்றின்படி நடந்தால், நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்” என்று சொன்னார்.
47 இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல, வாழ்வு தரும் வார்த்தைகள்.+ இவற்றின்படி நடந்தால், நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்” என்று சொன்னார்.