5 என்னுடைய சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றின்படி நடப்பவர்கள் அவற்றால் வாழ்வு பெறுவார்கள்.+ நான் யெகோவா.
19 இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ நீங்களும் உங்கள் சந்ததிகளும்+ பிழைப்பதற்காக,