உபாகமம் 11:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 இன்று நான் உங்கள் முன்னால் ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ உபாகமம் 27:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 ‘இந்தத் திருச்சட்ட வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவன் சபிக்கப்பட்டவன்’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்)” என்று சொன்னார். உபாகமம் 28:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 எப்போதும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+ உபாகமம் 28:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
26 ‘இந்தத் திருச்சட்ட வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவன் சபிக்கப்பட்டவன்’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்)” என்று சொன்னார்.
2 எப்போதும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+