-
எசேக்கியேல் 39:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 இஸ்ரவேல் ஜனங்கள் குற்றங்கள் செய்து எனக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டதால்தான் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள் என்று மற்ற ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+ இஸ்ரவேலர்கள் அப்படிச் செய்ததால்தான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.+ அவர்களை எதிரிகளின் கையில் பிடித்துக் கொடுத்து,+ எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினேன்.
-