18 அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, லேவியர்களான குருமார்களிடம் உள்ள திருச்சட்ட புத்தகத்தை*+ பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
14 யெகோவாவின் ஆலயத்துக்காக மக்கள் கொடுத்த பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது,+ மோசே மூலம்+ கொடுக்கப்பட்ட யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை குருவாகிய இல்க்கியா ஆலயத்தில் கண்டுபிடித்தார்.+