26 “இந்தத் திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்குப் பக்கத்தில் வையுங்கள்.+ கீழ்ப்படியாதவர்களுக்கு எதிராக இது ஒரு சாட்சியாய் இருக்கும்.
8 பிற்பாடு, தலைமைக் குருவாகிய இல்க்கியா செயலாளர் சாப்பானிடம்,+ “இந்தத் திருச்சட்ட புத்தகத்தை+ யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுத்தேன்” என்று சொல்லி அதை அவரிடம் கொடுத்தார், அவர் அதைப் படிக்க ஆரம்பித்தார்.+