லேவியராகமம் 17:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இஸ்ரவேலர்கள் இனியும் ஆட்டு உருவப் பேய்களுக்கு* பலிகள் செலுத்தி+ எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ இது தலைமுறை தலைமுறைக்கும் ஒரு நிரந்தரச் சட்டம்.”’ சங்கீதம் 106:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும்பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ 1 கொரிந்தியர் 10:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இல்லை; இந்த உலக மக்கள், கடவுளுக்குப் பலி செலுத்தவில்லை, பேய்களுக்கே பலி செலுத்துகிறார்கள்+ என்றுதான் சொல்கிறேன்; நீங்கள் பேய்களோடு பங்குகொள்வதில் எனக்கு விருப்பமில்லை.+
7 இஸ்ரவேலர்கள் இனியும் ஆட்டு உருவப் பேய்களுக்கு* பலிகள் செலுத்தி+ எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ இது தலைமுறை தலைமுறைக்கும் ஒரு நிரந்தரச் சட்டம்.”’
20 இல்லை; இந்த உலக மக்கள், கடவுளுக்குப் பலி செலுத்தவில்லை, பேய்களுக்கே பலி செலுத்துகிறார்கள்+ என்றுதான் சொல்கிறேன்; நீங்கள் பேய்களோடு பங்குகொள்வதில் எனக்கு விருப்பமில்லை.+