உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அவர்களுடைய ரதங்களின் சக்கரங்களை அவர் கழன்றுபோக வைத்ததால், ரதங்களை ஓட்ட அவர்கள் படாத பாடுபட்டார்கள். அதனால், “இஸ்ரவேலர்களோடு நமக்கு எந்தச் சம்பந்தமும் வேண்டாம், அவர்களைவிட்டு ஓடிப்போய்விடலாம். அவர்களுக்காக யெகோவா நம்மை எதிர்த்துப் போர் செய்கிறார்”+ என்று சொல்லிக்கொண்டார்கள்.

  • 1 சாமுவேல் 4:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஐயோ, ஆபத்து வந்துவிட்டது! மகத்தான இந்தத் தெய்வத்திடமிருந்து யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்? வனாந்தரத்தில் எகிப்தியர்களைக் கொன்று குவித்தது இந்தத் தெய்வம்தான்!+

  • எஸ்றா 1:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+ 3 அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ அவர்களெல்லாம் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டும். அவர்களுடைய கடவுள் அவர்களோடு இருப்பாராக. அவர்தான் உண்மைக் கடவுள்; அவருடைய ஆலயம் எருசலேமில் இருந்தது.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்