யாத்திராகமம் 7:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார். சங்கீதம் 78:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 அவர் எகிப்தில் அடையாளங்களையும்,+சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார். சங்கீதம் 78:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 கடைசியில், எகிப்தியர்களின் முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் கொன்றுபோட்டார்.+காமின் கூடாரங்களில் பிறந்த அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.
5 எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.
43 அவர் எகிப்தில் அடையாளங்களையும்,+சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார். சங்கீதம் 78:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 கடைசியில், எகிப்தியர்களின் முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் கொன்றுபோட்டார்.+காமின் கூடாரங்களில் பிறந்த அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.
51 கடைசியில், எகிப்தியர்களின் முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் கொன்றுபோட்டார்.+காமின் கூடாரங்களில் பிறந்த அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.