-
யாத்திராகமம் 8:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அப்போது மோசே பார்வோனிடம், “நான் எப்போது கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டுமென்று நீங்களே சொல்லுங்கள். அதன்பின், உங்களையும் உங்களுடைய ஊழியர்களையும் ஜனங்களையும் வீடுகளையும்விட்டுத் தவளைகள் போய்விடும், அவை நைல் நதியில் மட்டும்தான் இருக்கும்” என்றார். 10 அதற்கு அவன், “நாளைக்கு வேண்டிக்கொள்” என்றான். உடனே மோசே, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன். எங்கள் கடவுளாகிய யெகோவாவைப் போல் வேறு யாரும் இல்லை என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+
-