19 அன்புக் கண்மணிகளே, “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.+
30 “யெகோவா* தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது; “பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்” என்று சொன்னவரை நமக்குத் தெரியும்.+