உபாகமம் 32:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார். உபாகமம் 32:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 என்னுடைய பளபளப்பான வாளைத் தீட்டுவேன்.தீர்ப்பு கொடுப்பதற்குத் தயாராவேன்.+என் எதிரிகளைப் பழிவாங்குவேன்.+என்னை வெறுக்கிறவர்களைப் பழிதீர்ப்பேன். ஏசாயா 59:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவரவர் செயலுக்கு ஏற்ற கூலியை அவர் கொடுப்பார்.+ எதிரிகள்மேல் கோபத்தைக் கொட்டுவார்; பகைவர்களைப் பழிதீர்ப்பார்.+ தீவுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்.
35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார்.
41 என்னுடைய பளபளப்பான வாளைத் தீட்டுவேன்.தீர்ப்பு கொடுப்பதற்குத் தயாராவேன்.+என் எதிரிகளைப் பழிவாங்குவேன்.+என்னை வெறுக்கிறவர்களைப் பழிதீர்ப்பேன்.
18 அவரவர் செயலுக்கு ஏற்ற கூலியை அவர் கொடுப்பார்.+ எதிரிகள்மேல் கோபத்தைக் கொட்டுவார்; பகைவர்களைப் பழிதீர்ப்பார்.+ தீவுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்.