சங்கீதம் 73:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.+ அவர்கள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்துக்கொண்டே போகிறார்கள்.+ சங்கீதம் 73:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நிச்சயமாகவே, அவர்களைச் சறுக்கலான தரையில்தான் நீங்கள் நிற்க வைக்கிறீர்கள்.+ அவர்களை விழ வைத்து ஒழித்துக்கட்டுகிறீர்கள்.+
12 அப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.+ அவர்கள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்துக்கொண்டே போகிறார்கள்.+
18 நிச்சயமாகவே, அவர்களைச் சறுக்கலான தரையில்தான் நீங்கள் நிற்க வைக்கிறீர்கள்.+ அவர்களை விழ வைத்து ஒழித்துக்கட்டுகிறீர்கள்.+