11 “தீர்க்கதரிசிகளும் சரி, குருமார்களும் சரி, துரோகம் செய்கிறார்கள்.+
என் வீட்டிலேயே அக்கிரமம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
12 “அதனால், அவர்களுடைய பாதை இருட்டாகவும் வழுக்கலாகவும் இருக்கும்.+
அவர்கள் கீழே தள்ளப்படுவார்கள்.
தண்டனைத் தீர்ப்பின் வருஷத்திலே
நான் அவர்களை அழிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.