உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 33:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

  • 2 நாளாகமம் 33:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 வானத்துப் படைகளை வணங்குவதற்காக யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் பலிபீடங்களைக் கட்டினார்.+

  • 2 நாளாகமம் 36:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 மக்கள் மட்டுமல்ல, முக்கியமான குருமார்கள் எல்லாரும்கூட மற்ற தேசத்து மக்கள் செய்துவந்த அருவருப்பான எல்லா காரியங்களையும் செய்தார்கள். கடவுளுக்கு உண்மையாக இல்லாமல் படுமோசமாக நடந்துகொண்டார்கள்; யெகோவா புனிதப்படுத்திய எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+

  • எரேமியா 7:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 என் பெயர் தாங்கிய இந்த ஆலயம் கொள்ளைக்காரர்களின் குகையைப் போல உங்களுக்குத் தெரிகிறதோ?+ உங்களுடைய அட்டூழியங்களை என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.

  • எசேக்கியேல் 8:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நானும் உள்ளே போய்ப் பார்த்தேன். ஊரும் பிராணிகளின் உருவங்களும், அருவருப்பான மிருகங்களின்+ உருவங்களும், இஸ்ரவேல் ஜனங்களுடைய எல்லா அருவருப்பான* சிலைகளும்+ சுவரெங்கும் செதுக்கப்பட்டிருந்தன. 11 இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்களில் 70 பேர் அவற்றுக்குமுன் நின்றுகொண்டிருந்தார்கள். சாப்பானின்+ மகனான யசினியாவும் அங்கு இருந்தான். ஒவ்வொருவரும் ஒரு தூபக்கரண்டியைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். தூபத்தின் புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது.+

  • எசேக்கியேல் 23:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 அருவருப்பான சிலைகளுக்குத் தங்கள் பிள்ளைகளை நரபலி கொடுத்த+ அதே நாளில் என்னுடைய ஆலயத்துக்கு வந்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ என்னுடைய வீட்டுக்குள்ளேயே வந்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்