17 நான் கொடுத்த அழகான தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும்கூட நீ எடுத்து ஆண் உருவங்களைச் செய்து அவற்றோடு விபச்சாரம் பண்ணினாய்.+ 18 தையல் வேலைப்பாடு செய்த உன்னுடைய உடைகளை அந்த உருவங்களுக்குப் போட்டுவிட்டாய். என்னுடைய எண்ணெயையும் தூபப்பொருளையும் அவற்றுக்குக் கொடுத்தாய்.+