-
வெளிப்படுத்துதல் 10:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 கடலின் மீதும் பூமியின் மீதும் நின்றுகொண்டிருந்த அந்தத் தேவதூதர் வானத்தை நோக்கித் தன்னுடைய வலது கையை உயர்த்தினார். 6 என்றென்றும் வாழ்கிறவரும்,+ வானத்தையும் அதில் இருக்கிறவற்றையும் பூமியையும் அதில் இருக்கிறவற்றையும் கடலையும் அதில் இருக்கிறவற்றையும் படைத்தவருமான+ கடவுளின் பெயரில் அவர் ஆணையிட்டு, “இனியும் தாமதமாகாது.
-