ஆதியாகமம் 10:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது. ஆதியாகமம் 15:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+ யோசுவா 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 மோசேக்கு நான் வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள் காலடி படுகிற இடத்தையெல்லாம் உங்களுக்குத் தருவேன்.+
19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது.
18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+