யாத்திராகமம் 32:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 பின்பு முகாமின் வாசலில் நின்றுகொண்டு, “யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்? என்னிடம் வாருங்கள்!”+ என்றார். உடனே, லேவியர்கள் எல்லாரும் அவரிடம் கூடிவந்தார்கள்.
26 பின்பு முகாமின் வாசலில் நின்றுகொண்டு, “யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்? என்னிடம் வாருங்கள்!”+ என்றார். உடனே, லேவியர்கள் எல்லாரும் அவரிடம் கூடிவந்தார்கள்.