உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 24:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவாவை வணங்க உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், யாரை வணங்குவதென்று இன்றைக்கு நீங்களே முடிவு செய்யுங்கள்.+ ஆற்றுக்கு அந்தப் பக்கத்தில் உங்களுடைய முன்னோர்கள் வணங்கிய தெய்வங்களைக் கும்பிடுவீர்களோ,+ இப்போது நீங்கள் வாழ்கிற எமோரிய தேசத்தின் தெய்வங்களைக் கும்பிடுவீர்களோ,+ அது உங்கள் முடிவு. ஆனால், நானும் என் குடும்பத்தாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம்” என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 10:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகூ அங்கிருந்து போய்க்கொண்டிருந்தபோது, தன்னைச் சந்திக்க வந்த ரேகாபின்+ மகன் யோனதாபைப்+ பார்த்தார். யோனதாப் அவருக்கு வாழ்த்துச் சொன்னார். அப்போது யெகூ, “என் இதயம் உன் இதயத்துக்கு உண்மையாக இருப்பதுபோல், உன் இதயம் எனக்கு உண்மையாக இருக்கிறதா?” என்று கேட்டார்.

      அதற்கு யோனதாப், “ஆமாம்” என்று சொன்னார்.

      “அப்படியானால், கையைக் கொடு” என்று யெகூ சொன்னார்.

      உடனே யோனதாப் தன்னுடைய கையைக் கொடுத்தார், யெகூ அவரைப் பிடித்து தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்