-
1 நாளாகமம் 5:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.+ ஆனால், அவர் தன்னுடைய அப்பாவின் படுக்கையைக் களங்கப்படுத்தியதால்+ மூத்த மகனின் உரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக்+ கொடுக்கப்பட்டது. அதனால், வம்சாவளிப் பட்டியலில் ரூபன் மூத்த மகனாகக் குறிப்பிடப்படவில்லை. 2 யூதா+ தன்னுடைய சகோதரர்களைவிட உயர்ந்தவராக இருந்தார், வருங்காலத் தலைவர் அவருடைய வம்சத்தில்தான் வரவிருந்தார்;+ இருந்தாலும், மூத்த மகனின் உரிமை யோசேப்புக்கே கிடைத்தது.
-