ஆதியாகமம் 49:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 தாண்,+ இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாக இருந்து, தன்னுடைய ஜனங்களுக்கு நீதி வழங்குவான்.+