உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 13:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்தக் காலகட்டத்தில், தாண் கோத்திரத்தைச்+ சேர்ந்த ஒருவர் சோரா என்ற ஊரில்+ வாழ்ந்துவந்தார். அவருடைய பெயர் மனோவா.+ அவருடைய மனைவிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.+

  • நியாயாதிபதிகள் 13:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பிற்பாடு, அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு சிம்சோன்+ என்று பெயர் வைத்தாள். சிம்சோன் வளர்ந்துவந்த காலமெல்லாம் யெகோவா அவரை ஆசீர்வதித்துக்கொண்டே இருந்தார்.

  • நியாயாதிபதிகள் 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு, அவர்களைச் சரமாரியாக வெட்டிக் குவித்தார். அதன்பின், ஏத்தாம் மலைப்பாறையில் இருந்த ஒரு குகையில்* தங்கினார்.

  • நியாயாதிபதிகள் 15:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பெலிஸ்தியர்களின் காலத்திலே சிம்சோன் 20 வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார்.+

  • நியாயாதிபதிகள் 16:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 “பெலிஸ்தியர்களுடன் சேர்ந்து என்னுடைய உயிரும் போகட்டும்!” என்று சத்தமாகச் சொல்லி, தன்னுடைய முழு பலத்தோடு அந்தத் தூண்களைத் தள்ளினார். அப்போது, அங்கிருந்த தலைவர்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் அந்தக் கோயில் இடிந்து விழுந்தது.+ இப்படி, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றவர்களைவிட+ சாகும்போது கொன்றவர்கள்தான் ஏராளம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்