-
உபாகமம் 31:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்கள்முன் யோர்தானைக் கடந்துபோவார். அவர்தான் மற்ற தேசத்து ஜனங்களை உங்கள் கண் முன்னால் அழிப்பார், நீங்கள் அவர்களை விரட்டியடிப்பீர்கள்.+ யெகோவா சொன்னபடியே, யோசுவாவின் தலைமையில் நீங்கள் யோர்தானைக் கடந்துபோவீர்கள்.+ 4 எமோரியர்களின் ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ அவர்களுடைய தேசத்தையும் யெகோவா எப்படி அழித்தாரோ அதேபோல் இந்தத் தேசத்தாரையெல்லாம் அழிப்பார்.+
-