சங்கீதம் 33:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+ சங்கீதம் 144:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுகிற ஜனங்கள் சந்தோஷமானவர்கள்! யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!+ சங்கீதம் 146:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன்.+தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+
12 யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+
15 இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுகிற ஜனங்கள் சந்தோஷமானவர்கள்! யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!+
5 யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன்.+தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+