உபாகமம் 26:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கடைசியில், யெகோவா பயங்கரமான செயல்களையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் எங்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவந்தார்.+ லூக்கா 24:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அதற்கு அவர், “எந்த விஷயங்களை?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைப்+ பற்றிய விஷயங்களைத்தான் சொல்கிறோம். அவர் கடவுளுக்கு முன்பாகவும் எல்லா மக்களுக்கு முன்பாகவும் சொல்லிலும் செயலிலும் வலிமையான ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்.+
8 கடைசியில், யெகோவா பயங்கரமான செயல்களையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் எங்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவந்தார்.+
19 அதற்கு அவர், “எந்த விஷயங்களை?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைப்+ பற்றிய விஷயங்களைத்தான் சொல்கிறோம். அவர் கடவுளுக்கு முன்பாகவும் எல்லா மக்களுக்கு முன்பாகவும் சொல்லிலும் செயலிலும் வலிமையான ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்.+