உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 18:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 நான் அவர்கள் நடுவிலிருந்து உன்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை நியமிப்பேன்.+ என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்.+ என்னுடைய எல்லா கட்டளைகளையும் அவர்களுக்கு அவர் சொல்வார்.+

  • லூக்கா 7:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இறந்துபோனவன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்; பின்பு, இயேசு அவனை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைத்தார்.+ 16 அங்கிருந்த எல்லாரும் பயந்துபோனார்கள்; “பெரிய தீர்க்கதரிசி ஒருவர் நம் மத்தியில் தோன்றியிருக்கிறார்”+ என்றும், “கடவுள் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்”+ என்றும் சொல்லி கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.

  • யோவான் 3:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர் ஒருநாள் ராத்திரி இயேசுவிடம் போய்,+ “ரபீ,+ நீங்கள் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் செய்கிற இந்த அடையாளங்களைக்+ கடவுளுடைய உதவி இல்லாமல் யாராலும் செய்ய முடியாது”+ என்று சொன்னார்.

  • யோவான் 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அவர் செய்த அடையாளங்களை மக்கள் பார்த்தபோது, “இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி நிச்சயமாகவே இவர்தான்”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

  • அப்போஸ்தலர் 2:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 இஸ்ரவேல் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நாசரேத்தூர் இயேசுவின் மூலம் கடவுள் உங்கள் நடுவில் வல்லமையான செயல்களையும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து, அவர் யார் என்பதை உங்களுக்கு வெளிப்படையாகக் காட்டினார்.+ இது உங்களுக்கே தெரியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்