உபாகமம் 18:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+ யோவான் 4:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அந்தப் பெண், “ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று எனக்குப் புரிந்துவிட்டது.+ யோவான் 6:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அவர் செய்த அடையாளங்களை மக்கள் பார்த்தபோது, “இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி நிச்சயமாகவே இவர்தான்”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவான் 7:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 இந்த வார்த்தைகளைக் கேட்ட மக்களில் சிலர், “நிச்சயமாகவே இவர்தான் வர வேண்டிய தீர்க்கதரிசி”+ என்று சொன்னார்கள்.
15 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+
14 அவர் செய்த அடையாளங்களை மக்கள் பார்த்தபோது, “இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி நிச்சயமாகவே இவர்தான்”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
40 இந்த வார்த்தைகளைக் கேட்ட மக்களில் சிலர், “நிச்சயமாகவே இவர்தான் வர வேண்டிய தீர்க்கதரிசி”+ என்று சொன்னார்கள்.