49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.+
2 இந்தக் கடைசி நாட்களில் தன்னுடைய மகன்+ மூலமாக நம்மிடம் பேசியிருக்கிறார்; எல்லாவற்றுக்கும் அவரையே வாரிசாக நியமித்தார்,+ அவர் மூலமாகவே இந்த உலகத்தையும்* உண்டாக்கினார்.+