ஆதியாகமம் 28:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம், “உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+
13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம், “உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+