சங்கீதம் 147:19, 20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 யாக்கோபுக்குத் தன்னுடைய வார்த்தையைச் சொல்கிறார்.இஸ்ரவேலுக்குத் தன்னுடைய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் தெரியப்படுத்துகிறார்.+ 20 வேறெந்தத் தேசத்தாருக்கும் இதுபோல் அவர் செய்ததில்லை.+அவருடைய நீதித்தீர்ப்புகளைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. “யா”வைப் புகழுங்கள்!*+
19 யாக்கோபுக்குத் தன்னுடைய வார்த்தையைச் சொல்கிறார்.இஸ்ரவேலுக்குத் தன்னுடைய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் தெரியப்படுத்துகிறார்.+ 20 வேறெந்தத் தேசத்தாருக்கும் இதுபோல் அவர் செய்ததில்லை.+அவருடைய நீதித்தீர்ப்புகளைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. “யா”வைப் புகழுங்கள்!*+