உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 24:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவின் மகிமை மலை உச்சியில் பற்றியெரியும் நெருப்பைப் போல இஸ்ரவேலர்களின் கண்களுக்குத் தெரிந்தது.

  • உபாகமம் 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு முன்னால் போவார் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ அவர் உங்கள் கண் முன்னால் அவர்களைத் தோற்கடித்து, அழித்துவிடுவார். யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் அவர்களைச் சீக்கிரமாகத் துரத்தியடிப்பீர்கள், ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவீர்கள்.+

  • எபிரெயர் 12:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஏனென்றால், நம்முடைய கடவுள் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்