உபாகமம் 4:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 உங்கள் கடவுளாகிய யெகோவா, சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+ எபிரெயர் 12:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 ஏனென்றால், நம்முடைய கடவுள் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+
24 உங்கள் கடவுளாகிய யெகோவா, சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+