9 ஆனால் என் வழிக்குத் திரும்பி வந்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், நீங்கள் பூமியின் எந்த மூலைக்குத் துரத்தப்பட்டிருந்தாலும் அங்கிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ என் பெயரின் மகிமைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிற இடத்தில்+ உங்களைக் குடிவைப்பேன்’ என்று சொன்னீர்களே.