-
யாத்திராகமம் 20:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஓய்வுநாளைப் புனித நாளாக+ அனுசரிக்க மறந்துவிடாதீர்கள். 9 உங்களுடைய எல்லா வேலைகளையும் ஆறு நாட்களுக்குச் செய்யுங்கள்.+ 10 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள். அன்றைக்கு நீங்களோ, உங்கள் மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்கள் ஊர்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ, உங்கள் மிருகமோ எந்த வேலையும் செய்யக் கூடாது.+
-