உபாகமம் 10:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், எபேசியர் 6:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 எஜமான்களே, நீங்களும் இதை மனதில் வைத்து உங்கள் அடிமைகளை நடத்துங்கள், அவர்களை மிரட்டாதீர்கள். ஏனென்றால், அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமான் பரலோகத்தில் இருக்கிறார்+ என்பதையும், அவர் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.
17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர்,
9 எஜமான்களே, நீங்களும் இதை மனதில் வைத்து உங்கள் அடிமைகளை நடத்துங்கள், அவர்களை மிரட்டாதீர்கள். ஏனென்றால், அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமான் பரலோகத்தில் இருக்கிறார்+ என்பதையும், அவர் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.