உபாகமம் 4:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 நெருப்பின் நடுவிலிருந்து கடவுள் பேசியதை உங்களைப் போல வேறு யாராவது கேட்டிருக்கிறார்களா, கேட்டு உயிரோடு இருந்திருக்கிறார்களா?+ உபாகமம் 4:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார்.
33 நெருப்பின் நடுவிலிருந்து கடவுள் பேசியதை உங்களைப் போல வேறு யாராவது கேட்டிருக்கிறார்களா, கேட்டு உயிரோடு இருந்திருக்கிறார்களா?+
36 பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார்.