உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 6:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இஸ்ரவேலர்களே, நீங்கள் இவற்றைக் கேட்டுக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து, ஏராளமாகப் பெருகுவீர்கள்.

  • உபாகமம் 6:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நம் கடவுளாகிய யெகோவா கொடுத்த கட்டளைகளையெல்லாம் கவனமாகப் பின்பற்றி வந்தால், நாம் அவருடைய நீதியான வழியில் நடக்கிறவர்களாக இருப்போம்’+ என்று சொல்லுங்கள்” என்றார்.

  • உபாகமம் 8:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு அவர், “இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து உயிர்வாழ்வீர்கள்,+ ஏராளமாகப் பெருகுவீர்கள். உங்கள் முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்துக்குப்+ போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்