உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நீங்களும் உங்களுடைய சந்ததியாரும் சந்தோஷமாக இருப்பீர்கள், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்”+ என்று சொன்னார்.

  • உபாகமம் 12:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போதுதான், நீங்களும் உங்களுடைய வம்சத்தாரும் எப்போதும் சந்தோஷமாக வாழ்வீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் எது நல்லதோ, எது சரியானதோ அதையே செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

  • ரோமர் 10:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 திருச்சட்டத்தின்படி நீதிமானாக இருக்கிறவனைப் பற்றிச் சொல்லும்போது, “அதிலுள்ள கட்டளைகளின்படி நடக்கிற மனிதன் அவற்றால் வாழ்வு பெறுவான்”+ என்று மோசே எழுதியிருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்