12 இஸ்ரவேலர்களே, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து+ அவருடைய வழிகளில் நடக்கவும்,+ அவர்மேல் அன்பு காட்டவும், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் சேவை செய்யவும் வேண்டும் என்றுதானே கேட்கிறார்?+
4 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியில் நீங்கள் நடக்க வேண்டும், அவருக்குப் பயப்பட வேண்டும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும், அவரையே வணங்க வேண்டும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.+