-
யோசுவா 22:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ஆனால், யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த கட்டளைக்கும் திருச்சட்டத்துக்கும் கீழ்ப்படிந்து நடக்க மிகவும் கவனமாக இருங்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நேசித்து,+ அவருடைய வழிகளில் நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து,+ அவருக்கு உண்மையாக* இருந்து,+ உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ அவருக்குச் சேவை செய்ய+ கவனமாக இருங்கள்” என்று சொன்னார்.
-