உபாகமம் 6:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.+ உபாகமம் 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு அவர், “அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் அன்பு காட்ட வேண்டும்.+ எப்போதும் அவருடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அவருடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மத்தேயு 22:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல்* உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+
5 உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.+
11 பின்பு அவர், “அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் அன்பு காட்ட வேண்டும்.+ எப்போதும் அவருடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அவருடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல்* உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+