உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 10:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 இஸ்ரவேலர்களே, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து+ அவருடைய வழிகளில் நடக்கவும்,+ அவர்மேல் அன்பு காட்டவும், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் சேவை செய்யவும் வேண்டும் என்றுதானே கேட்கிறார்?+

  • உபாகமம் 11:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளுக்கு நீங்கள் அப்படியே கீழ்ப்படிந்து நடந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவருக்குச் சேவை செய்துவந்தால்,+

  • உபாகமம் 30:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டி, வாழ்வு பெறும்படி,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய இதயத்தையும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தையும் சுத்தமாக்குவார்.+

  • மத்தேயு 22:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல்* உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+

  • மாற்கு 12:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்பதே முதலாவது கட்டளை.

  • மாற்கு 12:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 அதுமட்டுமல்ல, தகன பலிகளையும் மற்ற பலிகளையும் கொடுப்பதைவிட முழு இதயத்தோடும் முழு மனதோடும்* முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதும், தன்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்டுவதும்தான் சிறந்தது”+ என்று சொன்னான்.

  • லூக்கா 10:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அப்போது அவன், “‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’+ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்