உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 27:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அழிவுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட எவனும் மீட்கப்படக் கூடாது.+ அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+

  • யோசுவா 6:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நகரத்தையும் அதில் இருக்கிற எல்லாவற்றையும் அழிக்க வேண்டும்.+ அவை எல்லாமே யெகோவாவுக்குச் சொந்தம். நாம் அனுப்பிய உளவாளிகளை ராகாப்+ என்ற விலைமகள் ஒளித்துவைத்துக் காப்பாற்றியதால்,+ அவளையும் அவள் வீட்டில் இருக்கிறவர்களையும் மட்டும் உயிரோடு விட்டுவிடுங்கள்.

  • யோசுவா 10:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அன்று யோசுவா மக்கெதாவைக்+ கைப்பற்றி, அதன் ராஜாவையும் அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றார்.+ எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததைப் போலவே மக்கெதாவின் ராஜாவுக்கும்+ செய்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்