லேவியராகமம் 26:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன்.+ நிலம் விளைச்சல் தரும்,+ மரம் கனி கொடுக்கும். லேவியராகமம் 26:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நான் உங்கள்மேல் கருணை காட்டுவேன். உங்களுடைய வம்சத்தைத் தழைக்கச் செய்வேன்.+ உங்களுடன் செய்த ஒப்பந்தத்தைக் காப்பேன்.+
9 நான் உங்கள்மேல் கருணை காட்டுவேன். உங்களுடைய வம்சத்தைத் தழைக்கச் செய்வேன்.+ உங்களுடன் செய்த ஒப்பந்தத்தைக் காப்பேன்.+