உபாகமம் 13:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஆனால், அந்தத் தீர்க்கதரிசியோ கனவு காண்கிறவனோ சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டுகிறீர்களா+ என்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சோதித்துப் பார்க்கிறார்.+ நீதிமொழிகள் 17:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை.+ஆனால், இதயத்தை ஆராய்கிறவர் யெகோவா.+
3 ஆனால், அந்தத் தீர்க்கதரிசியோ கனவு காண்கிறவனோ சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டுகிறீர்களா+ என்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சோதித்துப் பார்க்கிறார்.+