சங்கீதம் 26:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவே, என்னை ஆராய்ந்து பாருங்கள், என்னைச் சோதித்துப் பாருங்கள்.என்னுடைய இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* புடமிட்டுப் பாருங்கள்.+ நீதிமொழிகள் 21:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுக்குச் சரியாகத் தோன்றுகின்றன.+ஆனால், யெகோவாதான் இதயங்களை* ஆராய்கிறார்.+ நீதிமொழிகள் 24:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம். ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+ உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+
2 யெகோவாவே, என்னை ஆராய்ந்து பாருங்கள், என்னைச் சோதித்துப் பாருங்கள்.என்னுடைய இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* புடமிட்டுப் பாருங்கள்.+
12 “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம். ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+ உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+