யாத்திராகமம் 16:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த உணவுக்கு “மன்னா”* என்று பெயர் வைத்தார்கள். அது வெள்ளையாகவும் கொத்துமல்லி விதையைப் போலவும் இருந்தது. அதன் ருசி தேன் கலந்த அப்பத்தைப் போல இருந்தது.+ சங்கீதம் 78:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அவர்கள் சாப்பிடுவதற்காக மன்னாவை மழைபோல் பொழிந்துகொண்டே இருந்தார்.வானத்தின் தானியத்தை அவர்களுக்குத் தந்தார்.+
31 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த உணவுக்கு “மன்னா”* என்று பெயர் வைத்தார்கள். அது வெள்ளையாகவும் கொத்துமல்லி விதையைப் போலவும் இருந்தது. அதன் ருசி தேன் கலந்த அப்பத்தைப் போல இருந்தது.+
24 அவர்கள் சாப்பிடுவதற்காக மன்னாவை மழைபோல் பொழிந்துகொண்டே இருந்தார்.வானத்தின் தானியத்தை அவர்களுக்குத் தந்தார்.+