உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 9:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னாலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கும்போது, ‘நாங்கள் நீதிமான்களாக இருப்பதால்தான் இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள யெகோவா எங்களைக் கூட்டிக்கொண்டுவந்தார்’ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+ அந்த ஜனங்கள் பொல்லாதவர்களாக இருப்பதால்தான்+ யெகோவா அவர்களைத் துரத்தியடிக்கிறார்.

  • உபாகமம் 32:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால் யெஷுரனே,* நீ கொழுத்தபோது அவரையே எட்டி உதைத்தாய்.

      நீ பெருத்துப்போனாய், தடித்துப்போனாய், ஊதிப்போனாய்.+

      அதனால் உன்னைப் படைத்த கடவுளைவிட்டே விலகினாய்.+

      உன்னுடைய மீட்பின் கற்பாறையை அவமதித்தாய்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்